SBI notice

img

கடனை முறையாக செலுத்தினால் கூடுதல் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு

பெண்களுக்காக வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்தினால் அதிகப்படியான கடன்கள் தொழில் துவங்க  வங்கிகள் வழங்க முன்வரும் என பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமையக பொது மேலாளர் ஷெர்லி தாமஸ் தெரிவித்தார்.